TAMIL

பொருளாதார சரிவு.. குழந்தைகளுக்கு உதவும் சேவ் தி சில்ட்ரன் அமைப்பு.. நீங்கள் கொஞ்சம் உதவுங்களேன்!

பொருளாதார சரிவு.. குழந்தைகளுக்கு உதவும் சேவ் தி சில்ட்ரன் அமைப்பு.. நீங்கள் கொஞ்சம் உதவுங்களேன்!

TAMIL
சென்னை: பொருளாதார சரிவு காரணமாக பாதிக்கப்பட்டு இருக்கும் குழந்தைகளுக்கு உதவ சேவ் தி சில்ட்ரன் (Save the Children) அமைப்பு களமிறங்கி உள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக பொது மக்கள் எவ்வளவு பாதிக்கப்பட்டு இருக்கிறார்களோ, அதேபோல் உலகம் முழுக்க குழந்தைகளும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் குழந்தைகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களின் கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு இதனால் இடையூறு ஏற்பட்டுள்ளது. இந்த லாக்டவுன் காரணமாக குழந்தைகள் தங்களின் நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள், ஆசிரியர்கள் மற்றும் உறவினர்களுடன் சரியாக பழக முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்திய மக்கள் தொகையில் மொத்தம் 39% குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களுக்கு நிறைய ஆபத்துகள் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. முக்கியமாக கொரோனா காலத்தில் வறுமை கோட்டிற்கு கீழே இருக்கும் குழந்தைகளை கட்டாயமாக பாதுகா
12 கோடி இந்திய மக்கள் வறுமையில் தள்ளப்படும் அபாயம்.. அதிர்ச்சி கொடுக்கும் புதிய ஆய்வு..!

12 கோடி இந்திய மக்கள் வறுமையில் தள்ளப்படும் அபாயம்.. அதிர்ச்சி கொடுக்கும் புதிய ஆய்வு..!

TAMIL
உலக நாடுகளை ஒட்டுமொத்தமாகத் திருப்பிப் போட்ட கொரோனா, மக்களுக்கும் உயிர் பயத்தையும் தாண்டி கொரோனா-க்கு வாழவும் பயத்தையும் காட்டி வருகிறது என்றால் மிகையில்லை. வல்லரசு நாடுகள் முதல் வளரும் நாடுகள், ஏழை நாடுகள் என வித்தியாசமின்றி அனைத்து நாட்டு மக்களும் விரிக்க முடியாத பல்வேறு விதமான பாதிப்புகளை எதிர்கொண்டு வரும் வேளையில், இந்திய மக்களுக்கு அதிர்ச்சியூட்டும் ஒரு முக்கியத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆய்வறிக்கை இந்தியாவிற்கும், இந்திய மக்களுக்கும் புதிய பயத்தை ஏற்படுத்தியுள்ளது. பணிநீக்கம் மற்றும் வறுமை கொரோனா தாக்கத்தின் காரணமாக இந்தியாவில் ஏற்கனவே பொருளாதாரப் பாதிப்பு மிகவும் அதிகமாக இருக்கும் நிலையில், இதோடு இந்தியாவில் சுமார் 13.5 கோடி மக்கள் வேலைவாய்ப்பை இழக்க நேரிடும் எனத் தெரிவித்துள்ளது ஒருமுக்கியமான ஆய்வறிக்கை. இது மட்டும் இல்லாமல் சுமார் 12 கோடி மக்கள் வறுமைக்குத் தள்ளப்படுவ
அமெரிக்காவில் தீ விபத்தில் பெரும் அசம்பாவிதம்.. 11 தீயணைப்பு வீரர்கள் தீயில் சிக்கினர்

அமெரிக்காவில் தீ விபத்தில் பெரும் அசம்பாவிதம்.. 11 தீயணைப்பு வீரர்கள் தீயில் சிக்கினர்

TAMIL
லாஸ் ஏஞ்சல்ஸ்: லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஒரு பெரிய வணிக கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் அருகிலுள்ள கட்டிடங்களுக்கும் மின்ன வேகத்தில் பரவியது. இதை அணைக்க முயற்சியின் போது 11 தீயணைப்பு வீரர்கள் காயமடைந்துள்ளதாக அமெரிக்காவின் தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். சனிக்கிழமை மாலை (உள்ளூர் நேரம்) லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நகரின் லிட்டில் டோக்கியோ பகுதியில் ஒரு வணிக கட்டிடத்தில் தீ பற்றியது. இந்த மற்ற கட்டிடங்களுக்கு பரவியது. இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர்.   ஆனால் தீ பிடிக்க தொடங்கிய இரவு 7.30மணியில் இருந்து அதிகாலை 2.30 மணி வரை தீ மளமளவென கொளுந்துவிட்டு எரிந்தது. தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வீரர்கள் மீது எதிர்பாராதவிதமாக பற்றியது. இந்த விபத்தில் இதுவரை 11 தீயணைப்பு வீர்கள் தீயில் சிக்கி காய
Google-ல் இதைத் தேடவே கூடாது மீறினால் உங்களுக்குத் தான் ஆபத்து! உஷாராக இருக்க இதைப் படியுங்கள்!

Google-ல் இதைத் தேடவே கூடாது மீறினால் உங்களுக்குத் தான் ஆபத்து! உஷாராக இருக்க இதைப் படியுங்கள்!

TAMIL
நீடித்து வரும் ஊரடங்கினால் வீட்டிற்குள் என்ன செய்வது என்று தெரியாமல் பலரும் பல விதமான செயல்கள் செய்து பொழுதைக் கழித்துவருகின்றனர். இன்னும் சிலர் புதிதாக ஏதேனும் செய்ய வேண்டும் என்று கூகிளிடம் ஐடியா கேட்டு பல புதிய சமையல் ரெசிபி போன்றவற்றை ட்ரை செய்து வருகின்றனர். என்ன கேள்வி கேட்டாலும் பதில் அளிக்கும் கூகிள் இடம் நீங்கள் சில கேள்விகளை எப்பொழுதுமே கேட்டுவிடக் கூடாது, குறிப்பாக இந்த 12 விஷயங்களைக் கூகிளிடம் கேட்கவே கூடாது. மிக முக்கியமான பாதுகாப்பு செய்தி இணையப் பயனர்களில் பெரும்பாலானோர், தங்களுக்குத் தேவைப்படும் கேள்விக்கான பதிலைக் கூகிள் சர்ச் மூலம் தெரிந்துகொள்வதையே பழக்கமாகக் கொண்டுள்ளனர். அடிப்படைத் தகவல் முதல், உணவுப் பழக்கம், டயட், சமையல், ஆன்லைன் வங்கி சேவை, ஆன்லைன் ஷாப்பிங், மருத்துவ ஆலோசனை வரை பல தகவல்களைக் கூகிள் சர்ச் இல் பல கோடி பயனர்கள் தேடி வருக
லாக்டவுனில் சிறார் ஆபாசப்படம் பார்ப்பது 95% அதிகரிப்பு.! பிரபல நிறுவனங்களுக்கு நோட்டீஸ்.!

லாக்டவுனில் சிறார் ஆபாசப்படம் பார்ப்பது 95% அதிகரிப்பு.! பிரபல நிறுவனங்களுக்கு நோட்டீஸ்.!

TAMIL
இந்த கொரோனா காலத்திலும் சிறார் ஆபாச படங்களை பார்ப்பது 95சதவிகிதிம் அளவிற்கு உயர்ந்துள்ளதாக கூகுள், வாட்ஸ்அப் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்புள்ளதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. கோவிட்-19 எனப்படும் கொரோனா முன்னெச்சரிக்கையாக இந்தியா முழுவதும் இரண்டு கட்டமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு, ஆபாசப் படங்களைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே இது தொடர்பாக அனுப்பப்பட்ட நோட்டீஸில் கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள சில செயலிகள் மூலம் குழுந்தைகளுக்கு எதிரனா ஆபாச பொருட்கள் அனப்பப்படுவது தொடர்பாக கூகுள் நிறுவனத்திற்கு கேள்வி எழுப்பபப்பட்டுள்ளது. பின்பு என்கிரிப்டட் வாட்ஸ்அப் குழுக்களிலும் இது போன்ற பொருட்கள் கிடைப்பதாகவும், இதுபோன்ற குரூப்களில் இணைவதற்கான இணைப்பு அழைப்புகள் டிவிட்டரில் பகிரப்பட்டதையும், அ
அப்படியெல்லாம் எங்கேயும் போக முடியாது.. லாக்டவுன்ல இருக்கோம்.. அமலா பாலை கலாய்த்த ரசிகர்கள்!

அப்படியெல்லாம் எங்கேயும் போக முடியாது.. லாக்டவுன்ல இருக்கோம்.. அமலா பாலை கலாய்த்த ரசிகர்கள்!

TAMIL
சென்னை: சமூக வலைதளங்களில் தொடர்ந்து தத்துவமாக பொழிந்து வருகிறார் நடிகை அமலா பால். அவருக்கு என்ன ஆச்சு என்றும், அவரது பதிவுகளை ட்ரோல் செய்தும் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். Amala Paul Shares emotional message on losing father | Lock Down சமீபத்தில் பிரசவ வலியால் பெண் கஷ்டப்படுகிறாள் என்றும், ஆண்களுக்கு எந்தவொரு கஷ்டமும் இல்லை என்றும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இந்நிலையில், தற்போது தனது புதிய புகைப்படத்தை பதிவிட்டு, மீண்டுமொரு கேப்ஷன் கொடுக்க ரசிகர்கள் அதனையும் கிண்டல் செய்து வருகின்றனர். <!-- --> மனம் போன போக்கில் இதயம் சொல்வதை கேட்டு அதன் வழியே செல்ல வேண்டும் என தனது ஆத்மா கூத்தாடுவதாக நடிகை அமலா பால், தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு போஸ்ட் போட்டுள்ளார். கவர்ச்சியாக உடையணிந்து நாற்காலியில் அமர்ந்தவாறு மந்திர
SBI விளக்கம்! ஜன் தன் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு யாருக்கு எப்போது ரூ. 500 கிடைக்கும்?

SBI விளக்கம்! ஜன் தன் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு யாருக்கு எப்போது ரூ. 500 கிடைக்கும்?

TAMIL
கொரோனா வைரஸை மக்கள் அவதிப் படக் கூடாது என்பதற்காக, மத்திய அரசு, ஜன் தன் திட்டத்தின் கீழ் வங்கிக் கணக்கு திறந்து இருக்கும் பெண்களுக்கு மாதம் 500 ரூபாய் என 3 தவணைகளைக் கொடுக்க இருப்பதாக, மத்திய அரசு சொல்லி இருந்தது. ஏப்ரல் மாதத்தில், ஜன் தன் திட்டத்தின் கீழ் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் பெண்கள், பணத்தை எடுத்துக் கொள்வதில் சில குழப்பங்கள் எல்லாம் ஏற்பட்டன. ஆனால் இந்த முறை சமூக விலகளையும் கடை பிடிக்க வேண்டும், பணம் எடுக்கும் போது கொரோனா பரவி விடக் கூடாது என்பதற்காக, ஒரு திட்டத்தை வகுத்து இருக்கிறார்களாம். நிதி அமைச்சகம் வங்கிகளில் மக்கள் 500 ரூபாய் பணத்தை எடுக்கப் போவதாகச் சொல்லி, கூட்டம் கூடி விடக் கூடாது என்பதற்காகவும், சமூக இடைவெளியை உறுதிப்படுத்த வேண்டும் என்பதற்காகவும், 500 ரூபாய் பணத்தை பிரித்து பிரித்து பயனாளர்களின் வங்கிக் கணக்கில் செலுத்த இருப்பதாக, மத்திய நிதி அமைச்சகத்தின

உலகில் இப்படியெல்லாம் லிங்கங்கள் இருக்கிறதா? தலைசுற்றச் செய்யும் தகவல்கள்!

TAMIL
இந்து சமயத்தில் சிவபெருமானை அருவம், உருவம், அருவுருவம் என மூன்று நிலைகளில் வழிபடுகின்றனர். இவற்றில் லிங்க வழிபாடு அருவுருவ நிலையை குறிக்கிறது. அதோடு ஆண் வடிவம் ருத்ர பாகம், விஷ்ணு பாகம், பிரம்ம பாகம் என் மூன்றாக பகுக்கப்பட்டுள்ள வேளையில், பெண் பாகம் சக்தி பாகம் என்று அழைக்கப்படுகிறது. மேலும் உலகில் சுயம்பு லிங்கம், தேவி லிங்கம், காண லிங்கம், தைவிக லிங்கம், ஆரிட லிங்கம், அசுர லிங்கம், மானுட லிங்கம், பரார்த்த லிங்கம், சூக்கும லிங்கம், ஆன்மார்தத லிங்கம், அப்பு லிங்கம், தேயு லிங்கம், ஆகாச லிங்கம், வாயு லிங்கம், அக்னி லிங்கம் என பல வகை லிங்கங்கள் காணப்படுகின்றன. தேவிபுரம் சிவலிங்கம் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள தேவிபுரம் கோயிலில் அமைந்துள்ள இந்த சிவலிங்கம் பட்டவர்த்தனமாக ஆண் குறி வடிவில் காட்சியளிக்கிறது. கோடிலிங்கேஸ்வரர் 108 அடி உயரம் கொண்ட இந்த சிவலிங்கம் உலகிலேயே மிக
நாசா ஊழியர்களும் ஒர்க் ப்ரம் ஹோம்! வீட்டிலிருந்து மார்ஸ் ரோவரை இயக்கும் அதிசயம்..

நாசா ஊழியர்களும் ஒர்க் ப்ரம் ஹோம்! வீட்டிலிருந்து மார்ஸ் ரோவரை இயக்கும் அதிசயம்..

TAMIL
தற்போதைய கொரோனா வைரஸ் தொற்றுநோய் அபாயத்திற்கு மத்தியில், குழந்தைகள், செல்லப்பிராணிகள், முடிக்கப்படாத DIY பணிகள் மற்றும் நெட்ஃபிக்ஸ் ஆகியவற்றின் அனைத்து கவனச்சிதறல்களுடனும், வீட்டிலிருந்து வேலை செய்வதற்கு நாம் அனைவரும் பழகிவிட்டோம். ஒர்க் ப்ரம் ஹோம் (WFH) என்ற இந்த நடவடிக்கை, சாத்தியமான ஒவ்வொரு வணிகத்தையும் தொழில்துறையையும் தொட்டுள்ளதுடன் இதை சாத்தியமாக்கியுள்ளது‌. மேலும் அதிர்ஷ்டவசமாக இது செவ்வாய் கியூரியாசிட்டி ரோவருக்கு பொறுப்பான குழுவிற்கும் சாத்தியமாகி உள்ளது‌. இக்குழு பொதுவாக கலிபோர்னியாவில் உள்ள நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தில் இருந்து செயல்பட்டுவந்தது. <!-- --> இந்த ஆய்வகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இப்போது, ஆய்வகங்களில் உள்ள உயர்தர சாதனங்கள் இல்லாமல் எப்படி தங்களின் படுக்கை அறைகள், வீட்டு அலுவலகங்கள் மற்றும் சமையலறை டேபிள்ட
போலி கஸ்டமர் கேர் எனத் தெரியாமல் 2.25லட்சம் இழந்த தொழிலதிபர்.!

போலி கஸ்டமர் கேர் எனத் தெரியாமல் 2.25லட்சம் இழந்த தொழிலதிபர்.!

TAMIL
மும்பை பகுதியை சேர்ந்த 40வயதான தொழிலதிபர் ஆன்லைனில் மளிகைப் பொருட்களை ஆர்டர் செய்துள்ளார்,ஆனால் அனைத்து பொருட்களும் வீட்டிற்கு வந்துவிட்ட நிலையில் ரூ.400 மதிப்புள்ள நொறுக்குத்தீனி மட்டும் வரவில்லை. எனவே இது குறித்து புகார் அளிப்பதற்காக இணையத்தில் கஸ்டமர் கேர் எண்ணை தேடி எடுத்த தொழிலதிபர்,அந்த எண்ணுக்கு அழைப்பு விடுத்துள்ளார். மேலும் எதிர்முனையில் பேசிய நபர், தொழிலதிபரின் புகாரை தௌவாக கேட்டுள்ளார். <!-- --> பின்பு உங்களது பணத்தை உங்கள் கணக்கில் திருப்ப செலுத்துகிறோம் என்று கூறி தொழிலதிபரின் வங்கி கணக்கு, ஏடிஎம் அட்டையில் உள்ள எண்கள், சிவிவி கைப்பேசி எண் ஆகியவற்றை வாங்கியுள்ளார். அதன்பின்னர் தொழிலதிபரின் அழைப்பை மற்றொரு எண்ணுக்கு மாற்றியுள்ளார்.   <!-- --> மற்றொரு எண்ணில் பேசிய நபர், upi நம்பர் மற்றும் செல