TAMIL

சைனாக்காரன் வேலையை காட்டிட்டான்.. நிறுத்தப்பட்ட கிட் டெஸ்ட்கள்.. தவிப்பில் தமிழகம்.. என்னாகும்?

சைனாக்காரன் வேலையை காட்டிட்டான்.. நிறுத்தப்பட்ட கிட் டெஸ்ட்கள்.. தவிப்பில் தமிழகம்.. என்னாகும்?

TAMIL
சென்னை: "சைனாக்காரன் வேலையை காட்டிட்டான்" என்று நெட்டிசன்கள் புலம்ப ஆரம்பித்துவிட்டனர்.. கொரோனாவை உலக நாடுகளுக்கு அனுப்பி வைத்ததுடன் மட்டுமல்லாமல், தரமில்லாத மருத்துவ உபகரணங்களையும் விற்று மனிதாபிமானமே இல்லாமல் காசு பார்க்க ஆரம்பித்துவிட்டதே என்றும் பலரும் கடுப்பாகி வருகின்றனர். சீனாவை ஓரங்கட்டும் வெளிநாட்டு கம்பெனிகள்..இந்தியா பக்கம் திரும்பும் 1000 நிறுவனங்கள் புதிதாக வந்துள்ள ரேபிட் கிட்களை கொண்டு 2 நாள்களுக்கு எந்த டெஸ்ட்டும் செய்ய வேண்டாம் என்று ஐசிஎம்ஆர் அறிவித்தது பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. ராஜஸ்தான், மேற்குவங்கம் மாநிலங்களில் ரேபிட் கிட் தவறான முடிவுகளை தந்து கொண்டிருப்பதாகவும், ரேபிட் டெஸ்ட் கிட்டை மீண்டும் பயன்படுத்துவது குறித்த அறிவுறுத்தல் விரைவில் வழங்கப்படும் என்றும், அதுவரை இந்த கருவிகளை பயன்படுத்த வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டத
மோடி கஷ்டப்பட்டதெல்லாம் வீண்.. தவறான முடிவு எடுத்த அதிபர் டிரம்ப்.. கொரோனாவால் நடந்த பெரிய டிவிஸ்ட்!

மோடி கஷ்டப்பட்டதெல்லாம் வீண்.. தவறான முடிவு எடுத்த அதிபர் டிரம்ப்.. கொரோனாவால் நடந்த பெரிய டிவிஸ்ட்!

TAMIL
நியூயார்க்: அமெரிக்காவில் வெளிநாட்டவர்கள் குடியேறவும், குடியுரிமை பெறவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தற்காலிகமாக தடை விதித்து இருப்பது அவருக்கே பெரிய அளவில் பிரச்சனையாக முடியும் என்கிறார்கள். அமெரிக்காவில் பிறநாட்டினர் குடியேற தடை | மற்ற நாடுகளை சொல்லிக்காட்டும் டிரம்ப் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு தீவிரம் அடைந்து உள்ளது. இப்போதைக்கு அங்கு கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்பே இல்லை என்று கூறுகிறார்கள். அங்கு கொரோனா காரணமாக 819,164 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 45306 பேர் அமெரிக்காவில் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் அமெரிக்காவில் வெளிநாட்டவர்கள் குடியேறவும், குடியுரிமை பெறவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தற்காலிகமாக தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். டிரம்ப் திடீர் முடிவு.. இந்தியர்கள் உள்பட வெளிநாட்டவர் அடுத்த 60 நாட்கள் குடியுரிமை பெற தடை &l
உலகளவில் கொரோனாவால் 25 லட்சம் பேர் பாதிப்பு..  உலகிலேயே அதிக மரணத்தை சந்தித்த டாப் 10 நாடுகள்

உலகளவில் கொரோனாவால் 25 லட்சம் பேர் பாதிப்பு.. உலகிலேயே அதிக மரணத்தை சந்தித்த டாப் 10 நாடுகள்

TAMIL
ஜெனிவா: உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் 2,556,236 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் உலகில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 177,437 ஆக உயர்ந்து உள்ளது. உலகிலேயே நேற்று அதிகபட்சமாக அமெரிக்காவில் கொரோனாவால் ஒரே நாளில் 2800 பேர் உயிரிழந்தனர். டிரம்ப்புக்கு எதிராக போர்கொடி பிடிக்கும் அமெரிக்க மக்கள் கொரோனா வைரஸ் தொற்று சீனாவை தாண்டி பிற நாடுகளுக்கு கடந்த ஜனவரி மாதம் பரவ தொடங்கியது. ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகளும், அமெரிக்காவும், இங்கிலாந்தும் மிக மோசமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் 2,556,236 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் உலகில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 177,437 ஆக உயர்ந்து உள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 690,039 இதுவரை குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 22ம் தேதி காலை நிலவரப்பட
கொரோனா- பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீசிடம் சில்மிஷம்- புதுவை எஸ்.பி. அதிரடி சஸ்பெண்ட்

கொரோனா- பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீசிடம் சில்மிஷம்- புதுவை எஸ்.பி. அதிரடி சஸ்பெண்ட்

TAMIL
புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலரிடம் ஆபாசமாக நடந்துகொண்ட எஸ்பி சுபாஷை பணியிடை நீக்கம் செய்து காவல்துறை தலைமையகம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பணியில் ஈடுபட்ட பெண் காவலர்களிடம் சேட்டை செய்த எஸ்.பி நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க வரும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே சுற்றி வருபவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுப்பதற்காக, சாலைகள், முக்கிய சந்திப்புகள், சிக்னல், மார்க்கெட் என பல்வேறு பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் ஷிப்ட் முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர. இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு மதகடிப்பட்டு, திருபுவனை உள்ளிட்ட கிராமப்புற பகுதிகளில் கொரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த, ஐ.ஆர்.பி.என் பிரிவு எஸ்.பி சுபாஷ்,
பல்லிளித்த ரேபிட் டெஸ்ட் கிட்டுகள்.. தமிழகத்திலும் சோதனைகள் நிறுத்தம்.. சுகாதாரத்துறை அறிவிப்பு

பல்லிளித்த ரேபிட் டெஸ்ட் கிட்டுகள்.. தமிழகத்திலும் சோதனைகள் நிறுத்தம்.. சுகாதாரத்துறை அறிவிப்பு

TAMIL
சென்னை: தமிழகத்திலும் இன்று முதல் ரேபிட் கருவி டெஸ்ட்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ரேபிட் கருவி பரிசோதனை முடிவுகள் தவறாக காட்டுவதால் பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்தபடியே வருகிறது.. இன்றைய தேதிக்கு கிட்டத்தட்ட 20 ஆயிரம் பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் 1596 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.. இதற்கு இன்னமும் மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை.. அதே சமயம் ஒருவருக்கு தொற்று இருக்கிறதா, உடலில் எவ்வளவு எதிர்ப்பு சக்திகள் உள்ளன என்பதை துல்லியிமாக கண்டுபிடிக்கும் டெஸ்ட் கருவிகளும் நம்மிடம் இல்லை. அதனால்தான், எதிர்ப்புச் சக்தி உள்ளதா என்பதை வெறும் அரை மணி நேரத்தில் கண்டுபிடித்து தெரிவிக்கும் நவீன ரேபிட் டெஸ்டிங் கிட்-களை சீனாவிடம் இருந்து இந்தியா வாங்கியது. 3 ல