TAMIL

IPL 2020 schedule announced; Mumbai Indians to face Chennai Super Kings in opening match

IPL 2020 schedule announced; Mumbai Indians to face Chennai Super Kings in opening match

INDIA NEWS, TAMIL, WORLD NEWS
Twenty-four IPL matches will be held in Dubai, 20 in Abu Dhabi and 12 in Sharjah. Mumbai Indians and Chennai Super Kings will be locking horns in the opening match of the Indian Premier League (IPL) 2020 on September 19, the organisers confirmed on Sunday. Dubai will play host to 24 games, 20 matches will be hosted by Abu Dhabi, while Sharjah will hold 12 games. The dates and venues for the playoff stages will be released later. The participating teams are: Mumbai Indians, Chennai Super Kings, Delhi Capitals, Kings XI Punjab, Sunrisers Hyderabad, Royal Challengers Bangalore, Rajasthan Royals, and Kolkata Knight Riders. The opening match between the finalists of the 2019 edition will be played in Sheikh Zayed Stadium in Abu Dhabi. The IPL 2020 will be played from Septemb...
IPL 2020: Suresh Raina pulls out of tournament, to miss entire season

IPL 2020: Suresh Raina pulls out of tournament, to miss entire season

INDIA NEWS, TAMIL
The Chennai Super Kings player withdraws due to personal reasons. Former India and Chennai Super Kings' star cricketer Suresh Raina has pulled out of IPL 2020 due to personal reasons, CSK CEO KS Viswanathan said via a tweet. The development is as a major set back for CSK as Raina has been a mainstay of their batting line-up. Raina had trained with the franchise in Chennai before departing for the UAE. Suresh Raina has returned to India for personal reasons and will be unavailable for the remainder of the IPL season. Chennai Super Kings offers complete support to Suresh and his family during this time. Suresh Raina has returned to India for personal reasons and will be unavailable for the remainder of the IPL season. Chennai Super Kings offers complete support to Suresh and hi...
BREAKING NEWS: Congress MP and Vasanth & Co founder H Vasanthakumar dies due to COVID-19

BREAKING NEWS: Congress MP and Vasanth & Co founder H Vasanthakumar dies due to COVID-19

INDIA NEWS, TAMIL
CHENNAI Tamil Nadu Congress Committee working president and Congress MP from Kanyakumari H Vasanthakumar died of Covid-19 on Friday evening while undergoing treatment in Chennai’s Apollo Hospitals. He was 70. Vasanthakumar was admitted to hospital on August 10. Later, his condition became critical, and he was put on ECMO and ventilator support. He is survived by his wife, who is also undergoing treatment for Covid-19, and son Vijay Vasanth who is an actor. Younger brother of former TNCC president Kumari Ananthan, Vasanthakumar’s first focus was business. Starting from scratch in 1978, he established Vasanth & Co as Tamil Nadu’s largest retail chain selling consumer durables. The chain now has over 80 branches, predominantly in Tamil Nadu, besides Kerala and Karnataka. Telangana gov
மக்களே.. எல்லாரும் காய்ச்சல் தடுப்பூசி போட்டுக்கங்க… ஏன் தெரியுமா? WHO  முக்கிய வார்னிங்

மக்களே.. எல்லாரும் காய்ச்சல் தடுப்பூசி போட்டுக்கங்க… ஏன் தெரியுமா? WHO முக்கிய வார்னிங்

TAMIL
டெல்லி: உலக சுகாதார அமைப்பின் வல்லுநர்கள் செவ்வாயன்று ஜெனீவாவில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, கொரோனா தொற்றுக்கு மத்தியில் அனைவரும் இந்த ஆண்டு காய்ச்சல் தடுப்பூசி பெறுவது மிகவும் முக்கியமானது என்று கூறினார்கள். China Corona Vaccine : டிசம்பர் மாதத்தில் விற்பனைக்கு வரும் | Oneindia Tamil கொரோனா வைரஸ் தொற்றுநோய் இன்னமும் கடுமையாக பரவி வரும் சூழலில், பருவ மழையால் காய்ச்சல் உள்ளிட்ட நோய்களும் அதிகரிக்கக்கூடும். எனவே காய்ச்சலுக்கு எதிராக தடுப்பூசி போடுவது மருத்துவமனைகள் நெருக்கடிக்கு உள்ளவாதை தவிர்க்க முடியும். அத்துடன், கடுமையான கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக சில பாதுகாப்பை வழங்கவும் இந்த காய்ச்சல் தடுப்பூசி உதவும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். SARS-CoV-2 வைரஸால் ஏற்படும் கொரோனா நோய் தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்தோ அல்லது தடுப்பூசியோ இல்லை. உலகளவில் விஞ்ஞானிகள் மற்றும் மரு
மறைக்கப்பட்ட  பயங்கரம்.. கண்டுபிடித்த அமெரிக்க உளவுதுறை.. சீனாவுக்கு பெரும் சிக்கல்!

மறைக்கப்பட்ட பயங்கரம்.. கண்டுபிடித்த அமெரிக்க உளவுதுறை.. சீனாவுக்கு பெரும் சிக்கல்!

INDIA NEWS, TAMIL
வாஷிங்டன்: சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்ட பயங்கரத்தை பெய்ஜிங்கில் உள்ள உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல் உலகத்தின் பார்வையில் இருந்து மறைக்க உள்ளூர் அதிகாரிகள் முயன்றதை அமெரிக்காவின் உளவு அமைப்புகள் கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்காவின் உளவு அமைப்பின் புதிய அறிக்கையில் ஜனவரி தொடக்கத்தில் வைரஸின் உண்மையான ஆபத்துகள் குறித்து உலகின் பார்வையில் இருந்து பல நாட்கள் சீன அதிகாரிகள் மறைத்துவிட்டதாக கூறியுள்ளது.இந்த அறிக்கையின் காரணமாக சீனா மீதான அமெரிக்க கொள்கை கடுமையாக பாதிக்கப்படலாம். கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக அமெரிக்க அதிகாரிகள் சீனாவின் செயலை அம்பலப்படுத்தி உள்ளனர். சீனாவை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி, கொரோனா தொற்றின் ஆரம்ப வெடிப்பை மூடிமறைத்து, வைரஸ் உலகம் முழுவதும் பரவ அனுமதித்தது என்று கூறியுள்ளனர். சீன அதிகாரிகள் தவறு கொரோனா தொடர்பான தகவல் விவாகரத்தில் அமெரிக்க அரசாங்கத்திற்குள
சென்னை டூ பெங்களூர்.. ஜஸ்ட் ஒன்னே முக்கா மணி நேரம்.. புல்லட் ரயிலில் பறந்து வரலாம்.. ஏற்பாடு தீவிரம்

சென்னை டூ பெங்களூர்.. ஜஸ்ட் ஒன்னே முக்கா மணி நேரம்.. புல்லட் ரயிலில் பறந்து வரலாம்.. ஏற்பாடு தீவிரம்

TAMIL
சென்னை: சென்னை-பெங்களூர்-மைசூர் இடையேயான புல்லட் ரயில் திட்டம் உள்ளிட்ட 7 புல்லட் ரயில் திட்டங்களுக்கு, விரிவான திட்ட அறிக்கை (டிபிஆர்) தயாரிக்கும் பணிகள் துவங்கியுள்ளன. டெல்லி-வாரணாசி, வாரணாசி- ஹவுரா, டெல்லி - அகமதாபாத், மும்பை- நாக்பூர், மும்பை - ஹைதராபாத், சென்னை - மைசூர் மற்றும் டெல்லி - அமிர்தசரஸ் ஆகிய ஏழு மார்க்கங்களில் புல்லட் ரயில் சேவையை அறிமுகம் செய்வது குறித்து ரயில்வே பரிசீலித்து வந்தது. இந்த நிலையில், அகமதாபாத்-மும்பை அதிவேக ரயில் வழித்தடத்தின் ஒரு பகுதிக்கு, நிலம் கையகப்படுத்தல் 90% முடிந்ததும், மூன்று மாதங்களுக்குள் டெண்டர் பணிகளை மேற்கொள்ள வாய்ப்புள்ளது என்று, ரயில்வே வாரியத் தலைவர் வி.கே.யாதவ் தெரிவித்துள்ளார். 7 வழித்தடங்கள் 300 கிமீ வேகத்திற்கு மேல் வேகத்துடன் பயணிக்க கூடிய, அதிவேக புல்லட் ரயில்களை இயக்க இந்த 7 வழித்தடங்களும் சாத்தியப்படுமா என்பதை இந்திய ரயில்வ
முதல்முறையாக 100ஐ தாண்டிய மரணம்.. தமிழகத்தில் இன்று அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்!

முதல்முறையாக 100ஐ தாண்டிய மரணம்.. தமிழகத்தில் இன்று அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்!

TAMIL
சென்னை: தமிழகத்தில் முதல் முறையாக கொரோனா மரணங்கள் எண்ணிக்கை ஒரே நாளில் 100ஐ தாண்டியுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 4,241 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் முதல் முறையாக கொரோனா மரணங்கள் எண்ணிக்கை ஒரே நாளில் 109 பேர் இறந்துள்ளனர். இதில் 86 மரணங்கள் அரசு மருத்துவமனையிலும், 23 தனியார் மருத்துவமனையில் ஏற்பட்டுள்ளது.   தமிழகத்தில் இன்று அதிக உயிரிழப்பு ஏற்பட்ட மாவட்டங்கள்: சென்னை- 20 விருதுநகர்- 9 கோவை - 7 ராணிப்பேட்டை- 4 புதுக்கோட்டை - 4 செங்கல்பட்டு-4 மதுரை - 4 தூத்துக்குடி- 4 திருவள்ளூர்- 4 திருவண்ணாமலை - 4 காஞ்சிபுரம்- 5 தேனி- 5 தென்காசி- 5 சிவகங்கை- 5 நெல்லை- 5 குமரி - 3 சேலம்- 3 பெரம்பலூர்-2 ராமநாதபுரம் 2 தஞ்சாவூர் 2 திண்டுக்கல் -1 ஈரோடு -1 நாகப்பட்டினம் -1 திருப்ப
திருப்பூரில் பைக் மீது கார் மோதி சம்பவ இடத்திலேயே 3 பேர் பலி.. பதைபதைக்க வைத்த சிசிடிவி காட்சி

திருப்பூரில் பைக் மீது கார் மோதி சம்பவ இடத்திலேயே 3 பேர் பலி.. பதைபதைக்க வைத்த சிசிடிவி காட்சி

TAMIL
திருப்பூர்: திருப்பூரில் இரு சக்கர வாகனத்தின் மீது கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில், 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது தொடர்பான சிசிடிவி வீடியோ வெளியாகி உள்ளது. பெள்ளிகாளிபாளையம் பகுதியில் இன்று சாமிநாதன், பாப்பாத்தி ஆகியோர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.   அப்போது அவிநாசியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் கொடுவாயில் உள்ள நண்பர் வீட்டிற்கு சென்று விட்டு காரில் திரும்பி கொண்டிருந்தனர். அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. முன்னால் இரு சக்கர வாகனத்தில் சென்ற சாமிநாதன், பாப்பாத்தி ஆகியோர் மீது கார் பயங்கரமாக மோதியது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் காரும் அதிவேகத்தில் சாலையோரம் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணித்த கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்தார். காரில் இருந்த மேலும் 4 மாணவர்க
தமிழகத்தில் மே 31 ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிப்பு.. 25 மாவட்டங்களுக்கு புதிய தளர்வுகள்

தமிழகத்தில் மே 31 ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிப்பு.. 25 மாவட்டங்களுக்கு புதிய தளர்வுகள்

TAMIL
சென்னை: தமிழகத்தில் மே 31 ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 12 மாவட்டங்கள் தவிர்த்து ஏனைய 25 மாவட்டங்களில் புதிய தளர்வுகள் அளிக்கப்படுகிறது. நாடு முழுவதும் 3ஆவது முறையாக கொரோனா ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இது இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில் 4ஆவது முறையாக புதிய விதிகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். அதற்கான விதிமுறைகள் 18-ஆம் தேதிக்குள் அறிவிக்கப்படும் என்றும் அறிவித்தார். இந்த நிலையில் தமிழகத்தில் மே 31 ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் தொடரும். ஏனைய 25 மாவட்டங்களில் புதிய தளர்வுகள் அளிக்கப்படுகின்றன என
பிரதமர் மோடியின் ரூ.20 லட்சம் கோடி கணக்கு.. யார் எவ்வளவு ஒதுக்கீடு..  விவரங்கள் இதோ..!

பிரதமர் மோடியின் ரூ.20 லட்சம் கோடி கணக்கு.. யார் எவ்வளவு ஒதுக்கீடு.. விவரங்கள் இதோ..!

TAMIL
கடந்த வாரத்தில் பிரதமர் மோடி பொருளாதாரத்தினை மீட்டெடுக்க சுமார் 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பல திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். இது இந்த திட்டங்கள் அறிவிக்கப்படுவதற்கு முன்பே பெரும் வரவேற்பை பெற்றது எனலாம். ஆனாலும் இந்த 20 லட்சம் கோடி ரூபாய் சலுகையில், ரிசர்வ் வங்கி கொடுத்த ஊக்குவிப்பு சலுகை மற்றும் நிர்மலா சீதாராமன் அறிவிக்க உள்ள திட்டங்கள் என எல்லாம் சேர்த்து தான் என்றும் கூறப்பட்டது. ஊக்குவிப்பு சலுகை இதனைத் தொடர்ந்து கடந்த ஐந்து தினங்களாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு ஊக்குவிப்பு சலுகைகளை அளித்து வருகின்றார். உலக வங்கியின் தரவுகளின் படி, இந்தியாவின் மொத்த ஜிடிபி விகிதம் 202 கோடி ரூபாயாக உள்ளது. ஆக இந்தியா மொத்த ஜிடிபியில் 10 சதவீதத்தினை தான், பொருளாதார ஊக்குவிப்பு சலுகையாக அளிக்க உள்ளதாகவும் கூறியது. சரி வாருங்கள் பார்க்கலாம், 20 லட்சம் கோடிக்கு கணக்க