முதல்முறையாக 100ஐ தாண்டிய மரணம்.. தமிழகத்தில் இன்று அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்!

சென்னை: தமிழகத்தில் முதல் முறையாக கொரோனா மரணங்கள் எண்ணிக்கை ஒரே நாளில் 100ஐ தாண்டியுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 4,241 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் முதல் முறையாக கொரோனா மரணங்கள் எண்ணிக்கை ஒரே நாளில் 109 பேர் இறந்துள்ளனர். இதில் 86 மரணங்கள் அரசு மருத்துவமனையிலும், 23 தனியார் மருத்துவமனையில் ஏற்பட்டுள்ளது.

 
District-wise abstract of death cases on august 3rd

தமிழகத்தில் இன்று அதிக உயிரிழப்பு ஏற்பட்ட மாவட்டங்கள்:
 • சென்னை- 20
 • விருதுநகர்- 9
 • கோவை – 7
 • ராணிப்பேட்டை- 4
 • புதுக்கோட்டை – 4
 • செங்கல்பட்டு-4
 • மதுரை – 4
 • தூத்துக்குடி- 4
 • திருவள்ளூர்- 4
 • திருவண்ணாமலை – 4
 • காஞ்சிபுரம்- 5
 • தேனி- 5
 • தென்காசி- 5
 • சிவகங்கை- 5
 • நெல்லை- 5
 • குமரி – 3
 • சேலம்- 3
 • பெரம்பலூர்-2
 • ராமநாதபுரம் 2
 • தஞ்சாவூர் 2
 • திண்டுக்கல் -1
 • ஈரோடு -1
 • நாகப்பட்டினம் -1
 • திருப்பத்தூர் -1
 • வேலூர் -1
 • விழுப்புரம் -1
நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற
Allow Notifications
You have already subscribed

Content retrieved from: https://tamil.oneindia.com/news/chennai/district-wise-abstract-of-death-cases-on-august-3rd-393279.html.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *